Browsing tag

Actress Thamarai Selvi Shopping at Velavan Stores

வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்த ‘பிக் பாஸ்’ தாமரை செல்வி!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் ‘பிக் பாஸ்’ பிரபலமான தாமரை செல்வி உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். ஷாப்பிங் அனுபவம் குறித்து பேசிய தாமரை செல்வி, தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தாலும், வேலவன் ஸ்டோர்ஸுக்கு அருகிலேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் இருப்பதால் சிரமமின்றி ஷாப்பிங் செய்ய முடிவதாக தெரிவித்தார். மேலும், பெண்களுக்கான புடவைகள், பிளவுஸ்கள், நைட்டிகள், சுடிதார் மெட்டீரியல்கள், […]