Browsing tag

actress tamannah

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் ‘புருஷன்’ பட கதைக்களம்..

நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது தெரிந்ததே. இச்சூழலில் உருவாகும் ‘புருஷன்’ பட தகவல்கள் பார்ப்போம்.. விஷால், சுந்தர்.சி கூட்டணியில் உருவான ‘மதகஜ ராஜா’ பட வெற்றியை தொடர்ந்து ‘புருஷன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. விஷால் இயக்கி வரும் ‘மகுடம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியிருக்கிறார் விஷால். இதனை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி சினி மேக்ஸ் ஆகிய […]

கோமியத்தை வித்துக்கூட பொழச்சிக்கலாம்: தமன்னா பேச்சுக்கு, வைரலாகும் கருத்துகள்

‘கோமியத்தை எவன்டா வாங்குவான்; என்ன பேசுது தமன்னா’ என்ற விமர்சனமும் வைரலாகி வரும் டோலிவுட் சினிமா டிரைலர் பற்றிப் பார்ப்போம்.. மகா கும்பமேளாவில் தமன்னா நடித்த ஒடேரா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அசோக் தேஜா இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகியுள்ள ‘ஒடேலா-2’ படம் வரும் 17-ம் தேதி ரிலீஸாகிறது. சிவனின் வாகனமான பசுவை இந்து மக்கள் வணங்கி வரும் நிலையில், சிவனின் ரூபமாக இப்படத்தில் நடித்துள்ளார். […]