‘அஸ்ஸி’ படத்தில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வழக்காடும் டாப்ஸி..
நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்ஸி’ படம் வரும் 20-ந்தேத வெளியாக உள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில், கனி ஸ்குருதி, ரேவதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஊழல் நிறைந்த அமைப்பு மற்றும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் வழக்கறிஞராக டாப்ஸி நடித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற விவகாரத்தை மையக்கருவாக கொண்ட படம் இது என கூறப்படுகிறது. இந்த சூழலில் பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாப்ஸி […]