Browsing tag

Actress SwathiKonde Latest Photos Update

மாடர்ன் டிரஸ்சில் ஆளை மயக்கும் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே..போட்டோஸ் இதோ!!

மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி கொண்டே.அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]