Browsing tag

actress sunny leone

இரட்டை வேடங்களில் சன்னி லியோன் நடிக்கும் படத்தின் கதை..

வினில் வாசு இயக்கும் படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ‘கௌர் vs கோர்’ என்பது படத்தின் பெயர். 2070-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படம், நம்பிக்கை, அடையாளம் மற்றும் உயிர்வாழ்வது குறித்து பேசுகிறது. அறிவியலும், நம்பிக்கையும் மோதும் உலகில் கதை நடக்கிறது. நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உண்மையின் மதிப்பு போன்ற கேள்விகளை எழுப்பும் ஒரு மோதலின் மூலம் விதியால் பிரிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளின் பயணத்தை இப்படம் சொல்கிறது. மேலும், இப்படம் குறித்து இயக்குனர் வினில் […]