Browsing tag

actress sreeleela

விஜய்யின் அரசியல் வருகை பற்றி, கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து..

கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், தற்போது கார்த்திகேயா இயக்கத்தில் ‘மார்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனா. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 25-ந்தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கிச்சா சுதீப் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பேசினார். அப்போது நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம், ‘மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள். படத்திலும் அப்படித்தானா?’ என்று பத்திரிகையாளர் […]

அஜித் நடிப்பில் ஆதிக் இயக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்?

அஜித்தின் AK64 படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கிடையே அவர் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர் இந்நிறுவனம் மூலம் சர்வதேச நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். துபாய், அபுதாபி, பார்சிலோனா உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்ற அவர், இப்போது மலேசியாவில் நடக்கும் பந்தயத்தில் […]

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் ஸ்ரீலீலா..

‘பராசக்தி’ படத்திற்கு பிறகு, எஸ்கே நடிக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 14-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக வருகிறார். மேலும் அதர்வா, பாசில் ஜோசப் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’பராசக்தி’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க […]

கல்யாணம் ஆகாமலே தாயானவரா நடிகை ஸ்ரீலீலா?

பேரன்பும் பெருங்கருணையுமாய் காட்சியளிக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது. வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. பாலிவுட்டில் ஸ்ரீலீலா அனுராக் பாசுவின் பெயரிடப்படாத காதல் த்ரில்லர் படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் […]

பிங்க் டிரஸ்சில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ஸ்ரீ லீலா..!

பிங்க் டிரஸ்சில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் ஸ்ரீ லீலா. கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீ லீலா. சுகந்தா ,ஆதிகேசவா ,குண்டூர் காரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் பார்பி டால் போல் விதவிதமான […]

கவர்ச்சி அனல்: ‘ராபின்ஹூட்’ படத்தில் ஸ்ரீலீலாவை மிஞ்சிய கெட்டிகா..

‘என் வழி ஸ்ரீலீலா வழி’ என முடிவெடுத்துள்ளார் கெட்டிக்கார நடிகை கெட்டிகா. இது பற்றி எரியும் நியூஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீலீலா தெறிக்கவிட்ட ஆட்டம் ரசிகர்களை தரமாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பறந்து ஸ்ரீலீலா நடித்து வருகிறார். அவ்வகையில் அல்லது ஸ்ரீலீலா வழியில் தற்போது வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ‘ராபின்ஹூட்’ என்ற படத்தில் ஸ்ரீலீலா நடிக்க, கெட்டிகா சர்மா கலக்கியிருக்கிறார் இப்படத்தில், ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, […]

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ லீலா.. போட்டோஸ் இதோ.!!

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை ஸ்ரீ லீலா. தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸிக் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அந்தப் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலானது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். மேலும் Aashiqui 3 படத்தில் ஹீரோயினாக […]

ஸ்ரீலீலா மீது பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா செம கடுப்பு: ஏன் தெரியுமா?

நடிகை ஸ்ரீலீலாவின் மீது, சில முன்னணி நடிகைகள் செம கடுகடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய சினிமா சந்தையை பார்ப்போம்.. இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் காம்போவில் வெளிவந்த புஷ்பா-2 படம், செம மாஸா தெறிச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்களை கடந்த நிலையில், ரூ.1025 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. படத்தில், அல்லு அர்ஜூன் எப்படி ஆக்‌ஷன் காட்சியில் கலக்கியிருந்தாரோ, அதுபோல ராஷ்மிகா மந்தனாவும் […]