டப்பா ரோலை விட, ஆன்ட்டி ரோலில் நடிக்கலாம்: நடிகை சிம்ரன் ‘பளார்’ பதிலடி
சிறந்த டான்ஸர் & சிறந்த ஆர்டிஸ்ட் என்பது சிம்ரன் என்பதை திரையுலகம் அறியும். இந்நிலையில், அவர் பகிர்ந்த நிகழ்வு ஒன்றை காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில், அஜித் அவரை கலாய்க்கும் விதமாக (அதாவது, வாலி படத்தை நினைவுகூரும் விதமாக) ‘இடுப்பை பத்திரமாக பார்த்துக்கோங்க’ என்பார். பின்பு, ‘இல்லை, உடம்பை பார்த்துக்கோ’ என சொல்வார். இந்த காட்சிக்கு விசில் சத்தம் பறந்தன. சிம்ரன் ஆடிய ‘சுல்தானா’ […]