Browsing tag

actress shakeela

ஷகிலாவிடம் கிரண் பேசிய பேச்சு; வைரல்

‘பிக் பாஸ் புகழ்’ நடிகை வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ படம், ஜூலை 4-ந்தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கிரண் இணைந்துள்ளார். தற்போது, கிரணுக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் இன்ஷ்டா பக்கத்தில் கவர்ச்சி வீடியோ, போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இது ஆபாசமாக மாறி பேசுபொருளாகி விடுவதால், பல ரசிகர்கள் இவரை திட்டி வருகின்றனர். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். […]

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: நடிகை ஷகிலா ரொமான்ஸ் பதில்..

கவர்ச்சியை கடந்து காமெடி, குணச்சித்திர நடிகையாகவும் உலா வரும் ஷகிலாவின் வாய்மொழி பார்ப்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு செம மார்க்கெட். மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்களுக்கு அதிகம் வசூல். கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் […]