Browsing tag

Actress Salma Arun Shopping at velavan stores

₹1,000-க்கு 4 சேலைகளா? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக ஷாப்பிங்!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். கடையின் பல்வேறு தளங்களையும் சுற்றிப் பார்த்த அவர், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வத்துடன் பார்த்து ரசித்துள்ளார். 3 சேலைகள் ₹1,000… ஆச்சரியப்பட்ட சல்மா அருண்! வேலவன் ஸ்டோர்ஸின் Saree Collection-ல் தனது ஷாப்பிங்கை தொடங்கிய சல்மா அருண், 3 […]