Browsing tag

actress sakshi agarwal latest photos

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ். இணையத்தை கலக்கும் சாக்ஷி அகர்வால்..!

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து காலா, விசுவாசம் , சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது […]