Browsing tag

actress sai dhanshika

நான் படாத கஷ்டமே கிடையாது: சாய் தன்ஷிகா ஓபன் டாக்..

சாய் தன்ஷிகா ஆக்சன் அவதாரமாக நடித்த ‘யோகிடா’ படம் தியேட்டர்களில் ரிலீஸாகி இருக்கிறது. கவுதம் கிருஷ்ணா இயக்கிய உந்த படத்தில் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் தன்ஷிகா. டூப் வேண்டாம் என்று சொல்லி அவர் ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்தபோது பீர் பாட்டில் குத்தி அவருக்கு கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. இப்படி அவர் கஷ்டப்பட்டு நடித்த ‘யோகிடா’ படம் பார்ப்பவர்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள். 17 ஆண்டுகளாக தனக்கு சினிமா பட வாய்ப்பு […]

‘யோகிடா’ படத்தில் நான்: நடிகை சாய் தன்ஷிகா பெருமிதம்..

சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்திரத்​தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இப்படத்தில் ஷாயாஜி ஷிண்​டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்​கி​யுள்​ளார். தீபக் தேவ் இசையமைத்​துள்​ளார். பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பிப்​ரவரி 6-ந்தேதி இப்​படம் வெளியாக இருக்​கிறது. மோனிகா சினி பிலிம்ஸ் சார்​பில் செந்தில்​கு​மார் தயாரித்துள்ள இப்​படம் பற்​றி, சாய் தன்​ஷிகா தெரிவிக்கையில், ‘கபாலி படத்​தில் ரஜினி சாரின் மகளாக நடித்​தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்​படித்​தான் இந்த […]

விஷால்-தன்ஷிகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: பிரபலங்கள் வாழ்த்து..

சமீபத்தில் நடிகை தன்ஷிகாவை காதலித்து வருவதை உறுதிப்படுத்தினார் விஷால். இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் விஷால்-தன்ஷிகா இணைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் முதல் திருமணமாக நடைபெறும் என விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அவ்வகையில், இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி, தனது எக்ஸ் தளத்தில் விஷால், ‘இந்த பிறந்த நாளில் உலகின் அனைத்து மூலைகளில் […]

திருமணத்துக்குப் பிறகு தன்ஷிகா நடிப்பாரா?: விஷால் விளக்கம்..

‘கடவுள் எப்போதுமே சிறந்ததை கடைசியில் தான் தருவார்’ என தெரிவித்துள்ளார் விஷால். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘யோகிடா’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஷால் தெரிவிக்கையில், ‘இங்கு தன்ஷிகாவின் தந்தை இருக்கிறார். அவரது அனுமதியோடு சொல்கிறேன். நான் தன்ஷிகாவை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். அவரை, நான் நன்றாகவே பார்த்துக்கொள்வேன். வெளியில் சொல்ல வேண்டாமென்றுதான் நினைத்தோம். ஆனால், வேறு வழியில்லாமல் இப்போது சொல்லிவிட்டேன். ஆகஸ்ட் 29-ந்தேதி எனது பிறந்த நாள். அன்றைய நாளில் நாங்கள் இரண்டு பேரும் […]