Browsing tag

actress revathi

மலையாள சினிமாவின் மெகா கூட்டணி: ‘பேட்ரியாட்’ அதிரடி டிரெய்லர் வெளியீடு!

மம்மூட்டி மற்றும் மோகன்லால் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தத் தருணம் இதோ வந்துவிட்டது. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் (Spy Action Thriller) திரைப்படமான ‘பேட்ரியாட்’ படத்தின் டிரெய்லர் இன்று (ஏப்ரல் 4, 2026) மாலை வெளியிடப்பட்டது.   டிரெய்லர் சிறப்பம்சங்கள்: இரு துருவங்களின் மோதல்: டிரெய்லரின் தொடக்கத்திலேயே ஒரு மர்மமான பின்னணி குரலுடன் மம்மூட்டியின் கம்பீரமான அறிமுகமும், அதனைத் தொடர்ந்து ராணுவ வீரராக மோகன்லாலின் அதிரடி […]

நடிகைகள் ரேவதி, ரஞ்சனி, ராதா குறித்து கே.பாக்யராஜ் சுவாரஸ்ய தகவல்..

‘ஐபிஎல்- இந்தியன் பீனல் லா’ திரைப்படம் வருகின்ற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தில் கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது, ‘நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன். இந்த இடைவெளியில் எங்கள் […]

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் பிரபல நடிகை..

விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட நடந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் ‘தாண்டிக்குடி’ பகுதியிலும் எச்.வினோத் படமாக்கினார். விஜய்யும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதற்கிடையே, இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் என்றும் தொடர்ந்து தகவல் பரவியது. ‘குட் டச்-பேட் டச்’ என்ற ஒரு காட்சிக்காக அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளதாகவும், மற்றபடி ‘ஜனநாயகன்’ மாறுபட்டது எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படம், […]