3 ஆண்டுகளாக தொல்லை செய்யும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை..
தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால் உள்பட பல கதாநாயகிகளுக்கு தமிழ், மலையாளப் படங்களில் டப்பிங் குரல் கொடுத்து வருகிறார். மேலும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், 3 ஆண்டுகளாகத் தொல்லை அளித்துவரும் நபர்களிடம் இருந்து தன்னையும் தனது நண்பர்கள், குடும்பத்தினரையும் பாதுகாக்கக் கோரி அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை […]