Browsing tag

actress rakul preet singh

வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம்: நடிகை ரகுல் பிரீத் சிங் எச்சரிக்கை..

பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இது குறித்து புகார்களும் அளித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், நடிகை, ருக்மணி வசந்த், அதிதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடிகைகள் அது தங்களுடைய நம்பர் இல்லை, எனவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தனது […]

படுக்கையறையில் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்..!

படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தடையறத்தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்தி அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற சில படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் பிங்க் நிற உடையில் விதவிதமாக போஸ் […]

ஜிம்முக்கு செல்கிறீர்களா, ஜாக்கிரதை: நடிகை ரகுல் பிரீத் அனுபவம், அறிவுறுத்தல்..

‘எனது உடல்நிலை குணமாக இன்னும் 2 வாரங்கள் ஆகும்’ என ரகுல் பிரீத் சிங் வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்த இவரது வீர விளையாட்டும் அனுபவமும் காண்போம். வாங்க.. நடிகை ரகுல் பிரீத் சிங், கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, பலத்த காயமடைந்தார். படுத்த படுக்கையான அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். தனது உடல் நிலை குறித்து, அவர் கூறும்போது, ‘ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது 80 கிலோ எடையை தூக்கினேன். அப்போது, கீழ் […]