Browsing tag
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ராதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது லுக் மற்றும் டீஸர் இரண்டிற்குமே இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். ’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்துமே விற்பனையாகிவிட்டது. இதனால் படம் வெளியாவதற்கு […]
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் இன்று ஜப்பானில் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. நெப்போலியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் தடம் பதித்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்தவர். மத்திய இணையமைச்சராக இருந்த அவர் தற்போது சினிமா மற்றும் அரசியலிலிருந்து முழுதாக ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதற்கு காரணம், அவரது மகன் தனுஷ். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் […]