பிளாக் டிரெஸ்ஸில் ஸ்டன்னிங் லுக்.. இணையத்தை தெறிக்க விடும் ராஷி கண்ணா..!
லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள்,அடங்க மறு,துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் இந்தி,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]