Browsing tag

Actress Priyanka Nalkari Latest Photos Update

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா நல்காரி..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரியங்கா நல்காரி. தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. பிறகு சீதாராமன் சீரியலில் நடித்த இவர் பிறகு சீரியலில் இருந்து வெளியேறினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை […]