Browsing tag

actress priyanka chopra

‘வாரணாசி’ மூலம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி..

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோ. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா தெரிவிக்கையில், ‘பாலிவுட்டை விட்டு வெளி​யேற நான் நினைத்​த​தில்​லை. அங்கு பணிபுரிந்​த​போது பல காரணங்​களுக்​காக ஒதுக்​கப்​படு​வ​தாக உணர்ந்​த​தால், என் எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களைத் தேடும் […]

அதிக பவுன்சர்களுடன் வர காரணம் என்ன?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இப்படத்தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றார். இப்​படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் பிரி​யங்கா சோப்​ரா தற்போது அதிக பவுன்​சர்​களு​டன் வெளி​யில் வரு​கிறார். சமீபத்​தில் கோல்​டன் குளோப் விருதுக்​குச் சென்ற போதும் ஏராள​மான பவுன்​சர்​களு​டன் வந்​தார். ஏன் இந்த திடீர் மாற்​றம் என்​பது பற்றித் தெரிவிக்கையில், ‘யா​ராவது என்னை அணுகி […]

தீபிகா படுகோன் இல்லன்னா பிரியங்கா சோப்ரா: கல்கி-2 படக்குழு முடிவு..

பாலிவுட் சினிமாவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அக்கதை இன்னும் முடியவில்லை, விரைவில் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்புக்காக, தீபிகா படுகோன் தேதிகளுக்காக அணுகியபோது பிரச்சினை உருவானது. 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை கூறியிருந்தார். இதற்கு […]

ராஜமவுலி இயக்கும் படத்தில், பிரியங்கா சோப்ராவின் லுக் வெளியீடு..

இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில், நாயகியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அவர் மண்டாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து இந்திய படங்களுக்கு பிரியங்கா சோப்ரா திரும்பியிருப்பதால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவுக்காக […]

கன்னித்தன்மையை எதிர்பார்க்காதீர்கள்: பிரியங்கா சோப்ரா பேச்சுக்கு வலுக்கிறது எதிர்ப்பு..

நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் தெரிவிக்கையில், ‘நீங்கள் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியா என்று பார்க்க வேண்டாம். திருமணம் செய்ய கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. ‘கன்னித்தன்மை’ என்பது ஒரு இரவு விஷயம். எனவே, தங்களுக்கு கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. அதற்குப் பதிலாக நல்ல நடத்தை மட்டுமே வாழ்க்கைக்குத் தேவை’ என கூறியுள்ளார். இதனால், பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்து […]

ராஜமௌலி-மகேஷ்பாபு பட சீன் லீக் ஆனது எப்படி?: படக்குழு டென்ஷன், ஃபேன்ஸ் ஹேப்பி

ராஜமௌலி எடுக்கும் படத்தின் சீன் லீக் ஆகியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் மூவி உருவாகிறது. தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் வில்லனாக நடிக்க, பிரியங்கா சோப்ரா முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து வீடியோ லீக் ஆகியுள்ளது. அதாவது, ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஒருத்தர் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார். சில பிரைவேட் செக்யூரிட்டிஸ் மகேஷ் […]