Browsing tag

Actress Preetha Janarthanan Shopping at Velavan Stores

வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்த ‘சிறகடிக்க ஆசை’ நடிகை ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். பெண்களுக்கான புடவைகள் முதல் குழந்தைகளுக்கான ஆடைகள் வரை ஏராளமான புதிய மாடல்கள் மற்றும் டிரெண்டிங் கலெக்ஷன்கள் வேலவன் ஸ்டோர்ஸில் இடம்பெற்றுள்ளன. லைட் கலர், பாஸ்டல் கலர், கான்ட்ராஸ்ட், டிசைனர் மற்றும் காட்டன் புடவைகள் என பல்வேறு வகையான கலெக்ஷன்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு […]