Browsing tag

actress nivetha pethuraj

இவர்தான் என் காதலர்: நிவேதா பெத்துராஜ் எமோஜி பதிவு..

ரம்யா பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இல்லற வாழ்வில் இணைந்து விட்டனர். தர்ஷிகா-விஷால் ஜோடி வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். விளையாட்டிலும் நிவேதா ஆர்வம் கொண்டவர். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து […]