Browsing tag

Actress Nayanthara

அரசாங்க இடத்தை விலை பேசிய விவகாரம்: விக்னேஷ் சிவன் விளக்கம்

தனுஷ்-நயன்தாரா விவகாரம் ஒருபுறம் என்றால், அரசாங்க இடத்தை வாங்க முயற்சித்ததாக கூறப்படும் விக்னேஷ் சிவன் விவகாரம் மறுபுறம்; சரி விஷயத்துக்கு வருவோம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், கீர்த்தி ஷெட்டி, சீமான், கெளரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து […]

தனுஷுக்கு என்னதான் பிரச்சினை, என்னிடம் நேரடியாக சொல்லலாம்: நயன்தாரா வெளிப்படையான பேச்சு

என்னதான் பிரச்சினை தனுஷுக்கு? என வெளிப்படையாக கேட்டுள்ளார் நயன். இது பற்றிய பஞ்சாயத்து சீன்ஸை பார்ப்போம். தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து சில பாடல் வரிகளை பயன்படுத்த அனுமதி கோரி, அதற்கு தடையில்லா சான்று பெற காத்திருந்தனர். ஆனால், தனுஷ் தரப்பில் அனுமதி வழங்கப்படாததால், வேறு வழியின்றி அந்த பாடல் வரிகள் இல்லாமலேயே அந்த ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்து, அதன் டிரைலரை கடந்த மாதம் வெளியிட்டனர். அதில், நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

நயன்தாரா – தனுஷ் இடையே மோதல்; பின்னணி என்ன?

நட்பாக இருந்த நயன்-தனுஷ் இருவரிடையே தற்போது மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையின் பின்னணி நிகழ்வுகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனது ஆவணப்படத்திற்காக ‘நானும் ரெளடி தான்’ பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வந்தோம். அதற்கு அவர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதால், நாங்கள் அந்த பாடல்கள் இன்றி எனது ஆவணப்படத்தை எடிட் செய்து முடித்துவிட்டோம். […]

நயன்தாராவின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு, தனுஷ் நோ ரியாக்‌ஷன்; காரணம்

தனுஷ் மீது நயன்தாரா தெரிவித்துள்ள சரமாரியான குற்றச்சாட்டுக்கு, தனுஷ் எந்த வித ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? இது குறித்த விவரம் பார்ப்போம்.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமண ஆவணப்படத்தை இயக்குனர் கெளதம் மேனன் தான் டைரக்ட் செய்திருந்தார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் இதன் […]

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்..

வீட்டுக்குள் ஒரு தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். அவ்வகையில், குடும்பத்தோடு சுதந்திரமாய் ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என காண்போம் வாங்க.. பேட்ட ராப்: எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம் பேட்ட ராப். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். நடிகை சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த இப்படம், இந்த […]

ஸ்டன்னிங் லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. போட்டோஸ் இதோ..!

நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா அவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

திரிஷா பிடிக்குமா? நயன்தாரா பிடிக்குமா?: நடிகர் கவின் பதில்

கேள்விகள் பல வகை. அதில், நடிகர் கவினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மிக இயல்பாக அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வாங்க.. விஷயத்திற்கு போவோம்.. கவின் நடிப்பில், தீபாவளி கொண்டாட்டமாக பிளடி பெக்கர் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்த படம் பிளாக் காமெடியை மையமாக வைத்து வெளியான […]

‘பிளடி பெக்கர்’ கவின், நயன்தாராவுடன் இணையும் ‘ஹாய்’ திரைப்படம்..

‘முயற்சியும் பயிற்சியும் இருந்தால் முன்னேற்றம் நிகழும்’ என்பது போல படிப்படியாய் முன்னேறி தற்போது நயன்தாராவுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் கவின். அது குறித்து பார்க்கலாம்.. அதாவது, ‘பிக்பாஸ்’ மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொண்ட பிரபலங்களில் கவினும் ஒருவர். அந்நிகழ்ச்சிக்கு பின்னர், கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. அதில், சரியான கதைகளை தேர்வு செய்து நடித்ததால் அவரது படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. டாடா, லிஃப்ட், ஸ்டார் என அடுத்தடுத்து ஹிட் படங்களை […]

ரெட் கலர் புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ, தேவதை போல் இருக்கும் நயன்தாரா,குவியும் லைக்ஸ்..!

ரெட் கலர் புடவையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, வல்லவன், யாரடி நீ மோகினி, சத்தியம், ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரவுடிதான், வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் […]