நடிகர் மாதவனின் குடும்பத்துடன் நயன்-விக்கி, புத்தாண்டு கொண்டாட்டம்; எந்த நாட்டில் தெரியுமா?
நயனும் விக்கியும் 2025 புத்தாண்டின் குதூகலம் பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வந்த அவரது 75-வது படம் ‘அன்னபூரணி’. இந்நிலையில், இந்த 2025 புத்தாண்டில் சுமார் 8 படங்கள் இருப்பில் உள்ளன. அதில் ‘டெஸ்ட்’ மற்றும் மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960 ஆகிய படங்களின் ஷூட் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகளே உள்ளன. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ மற்றும் கன்னடத்தில் நடிகர் யாஷ்க்கு அக்காவாக நடித்து வரும் ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களும் […]