Browsing tag

actress nalini

மடிப்பிச்சை ஏந்தியது எதற்காக?: நடிகை நளினி விளக்கம்..

தமிழ்த்திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நளினி, உயிருள்ள வரை உஷா, தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர், ராமராஜன்-நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றனர். தற்போது, பல்வேறு குணச்சித்திர வேடங்களில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட நளினி தொடர்ந்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்குச் சென்ற […]

தனது அப்பா, அம்மா, மற்றும் நளினி குறித்து ராமராஜன் மனம் திறந்து பேச்சு

தமிழ்த் திரையுலகில், தனித்தன்மையோடு முத்திரை பதித்து, உச்ச நட்சத்திரமாய் புகழ்பெற்றவர் ராமராஜன். இவர், நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆயினும், 2000-ம் ஆண்டிலிருந்து இருவரும் பரஸ்பர புரிதலோடு தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு, நல்ல பெற்றோராகவே இருக்கின்றனர். மகன் அருண் மற்றும் அருணா திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். நளினி டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். […]