Browsing tag

actress manju warrier

பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவில்லை: மஞ்சு வாரியார் ஆதங்கம்..

மலையாள சினிமாவில் பிரபல நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய மற்ற 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை மஞ்சு வாரியார் தெரிவிக்கையில், ‘நடிகையின் பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர். ஆகவே, உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, சதித் திட்டம் […]

கேரள பெண்களின் கற்பனையில் விஜய் சேதுபதி உள்ளார்: மஞ்சு வாரியர் பேச்சு

மஞ்சு வாரியர் பேச்சை கேட்டு, விஜய் சேதுபதி லிட்டர் கணக்கில் வெட்கம் வழிந்தார். அது எப்டின்னு பார்க்கலாம் வாங்க.. திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளிவந்த ‘விடுதலை’ படத்தில் வாத்தியார் கேரக்டரில் கேமியோ ரோலிலேயே நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 படத்தில் அவரது கேரக்டர்தான் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது இளவயது கெட்டப் மறறும் மஞ்சு வாரியருடனான ரொமான்ஸ் போன்றவை டிரெய்லர் மற்றும் பாடல்களில் வெளியாகியுள்ளது. மேலும், […]