முதல்முறையாக விஜயை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது..? மமீதா பைஜூ ஓபன் டாக்.!!
முதல்முறையாக விஜய் பார்த்தபோது நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் மமீதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை கே.வி.என் புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மமீதா பைஜூ. இவர் தளபதி விஜயை முதலில் […]