Browsing tag

actress malaika arora

மலைக்கா அரோராவுடன், சரக்கு அடித்து விட்டு ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம்: வைரல் நிகழ்வு..

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ‘கூலி’ படத்தில் சவுபின் சாகீருடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆடிய ‘மோனிகா’ பாடலும் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக, தனுஷ்-சாய்பல்லவி இணைந்து போட்ட ஆட்டம் ‘ரௌடி பேபி’ பாட்டு வைரலாது நினைவுகூரத்தக்கது.்அவ்வகையில் இதோ பாலிவுட்டில் செம ஸாங். தனது கவர்ச்சி நடனத்திற்கு பெயர் பெற்ற மலைக்கா அரோரா, தற்போது ஒரு புதிய பாடலில் தோன்றியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தி படமான ‘தம்மா’ வில் இருந்து […]