நடிகை லதாவுடன் ரஜினி காதலா; எம்.ஜி.ஆர். கோபப்பட்டாரா?: அன்று நிகழ்ந்தது என்ன?
‘உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை; பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை’ ஆம், அதுபோல ஓர் நிகழ்வு பற்றிய விளக்கம் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, அவ்வப்போது வதந்திகள் வருவதுண்டு. அவ்வகையில், நடிகை லதாவுடன் இணைக்கப்பட்டு பரவும் வதந்தியும் ஒன்று. அதாவது ரஜினிக்கும், லதாவுக்கும் காதல் இருந்ததாகவும்; அதனை பிடிக்காத மறைந்த எம்ஜிஆர், தனது ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்த்தை அழைத்ததாகவும்; அங்கு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனால், அது உண்மைதானா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். இந்நிலையில், நடிகை […]