Browsing tag

actress kushpoo

திரைத்துறையினருக்கு’ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் விருது வழங்கும் விழா..

தமிழ் திரைத்​துறை​யினருக்​காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்​பாள​ரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்​போது டூரிங் டாக்​கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரு​கிறார். இதன் மூலம் திரைபிரபலங்​களின் நேர்​காணல்​களை வெளி​யிட்டு வரும் அவர், அடுத்த கட்​ட​மாக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம் ’ என்ற பெயரில் திரைப்​படத் துறையினருக்​கான விருது விழாவை நடத்துகிறார். இதுபற்றி சித்ரா லட்​சுமணன் தெரிவிக்கையில், ‘நான் டூரிங் டாக்கீஸ் சேனலை […]

மகள்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு குஷ்பூ போட்ட பதிவு..!

மகள்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குஷ்பூ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் 80ஸ்களின் ஃபேவரிட் நடிகையாக இருந்து வருபவர் குஷ்பூ. இவரது கணவரான சுந்தர் சி இயக்கப் போகும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை என்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் குஷ்பூ அவரது மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திகா என குடும்பமாக பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். அதில் மகள்கள் மற்றும் சுந்தர்.சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில், “நம் […]