Browsing tag

actress jyotika

கார்ஜியஸ் லுக்கில் நடிகை ஜோதிகா.. குவியும் லைக்ஸ்.!!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் வாலி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார்,சிநேகிதியே,குஷி, டும் டும் டும் ,பூவெல்லாம் உன் வாசம், லிட்டில் ஜான், பிரியமான தோழி, காக்க காக்க, திருமலை என பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் 36 வயதினிலே காற்றின் மொழி போன்ற […]

கோலிவுட் நயன்தாராவுக்கு, பாலிவுட்டில் இருந்து ஜோதிகா டஃப்..

‘ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது’ என்பதற்கு ஜோதிகாவும் சிறந்த எடுத்துக்காட்டுதான். இளமை இருக்கும்போது கிடைத்த வாய்ப்புபோல, தொடர்ந்து அமையாதுதானே. அதற்காக முதிர்ந்த பருவத்தில் ஏதேதோ பிதற்றுதல் விவாதத்தை தானே வளர்க்கும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. நடிகை ஜோதிகா மும்பைக்கு போனதற்கு அவரது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தோடு, மும்பைக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இது மட்டுமில்லாமல், அவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். குறிப்பாக, ஜோதிகாவுக்கு படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் […]