Browsing tag

actress janhvi kapoor

ஜான்விகபூர் நடித்த காதல் திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்குகளில் வரவேற்பு பெறாத சில படங்கள், ஒடிடி.யில் வெளியாகி வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நிலையில் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது ஜான்வி நடித்துள்ள படம். வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில், காதலுடன் நகைச்சுவையும் கலந்து வெளியான படம் ‘சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி’. இப்படத்தை பத்ரிநாத், கி துல்ஹானியா, தடக் ஆகிய இயக்கிய ஷஷாங்க் கைதன் இயக்கியுள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் […]

படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஜான்வி கபூர்.!!

படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஜான்வி கபூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வருபவர் ஜான்வி கபூர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் மகளான இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பெட்ரூமில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]

அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தில், 5 ஹீரோயின்கள்..

அட்லீ-அல்லு இணையும் படத்தின் தகவல்கள் காண்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் 5 நாயகிகள் நடிக்கிறார்கள். இதில் 3 பேர் பாலிவுட் நடிகைகள். ஒருவர் வெளிநாட்டு நடிகை. இப்படம் தற்போது AA22xA6 என அழைக்கப்படுகிறது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் படமாகும். ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து, அட்லீ, அல்லு அர்ஜுனுடன் இணைந்துள்ளார். படத்தில் அல்லு 3 வேடங்களில் வருகிறார். அவை ஹீரோ, வில்லன், அனிமேஷன் வேடம். இபடத்திற்காக அட்லீ சர்வதேச விஎஃப்எக்ஸ் நிபுணர்களுடன் […]

என் தாயும் மறைவும், தங்கையின் ஆறுதலும்: ஜான்வி கபூர் பேச்சு, வைரல்..

இன்று அன்னையர் தினம். இதனை முன்னிட்டு, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நெகிழ்ச்சியான பேச்சு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீதேவியின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தனக்குள் ஏற்பட்ட வெறுமையை விவரித்த ஜான்வி, ‘என்ன நடக்கிறது, இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்தேன். ஆனால், என் தங்கை குஷி, என்னைவிட இளையவளாக இருந்தும், என்னைத் தேற்றுவதற்காகத் தானே அழாமல் இருந்தாள். அவள் என்னைவிட மிகவும் துணிச்சலாகவும், […]

இந்திய சினிமா உலகையே கைப்பற்றும் தருணம் இது: நடிகை ஜான்வி பெருமிதம்

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் பற்றிப் பார்ப்போம்.. நடிகை ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடிக்கும், ‘ஹோம்பவுண்ட்’, திரைப்படம், மே 13 முதல் மே 24 வரை நடைபெற உள்ள 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இதனால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கய்வான் இயக்கியுள்ள இந்த படம், அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய […]

திருப்பதியில்தான் எனது திருமணம் நடைபெறும்: நடிகை ஜான்வி கபூர்…

மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். முன்னதாக, ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா இருவரும் ஒன்றாக திருப்பதி பாலாஜி கோவிலுக்குச் சென்றனர். இதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டனர். இதற்கு, ‘இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான பாலாஜியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதே எங்களின் நோக்கமாக […]