Browsing tag
சென்னை: பிரபல தமிழ் நடிகை ஜனனி, தனது நீண்ட கால நண்பரும் காதலருமான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று (மார்ச் 30, 2026) எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு (ஏப்ரல் 2025) இவர்களது நிச்சயதார்த்தம் கடற்கரை விடுதி ஒன்றில் மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அன்றே தனது வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஜனனி, தற்போது தனது திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். யார் இந்த […]
நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி. அதனைத் தொடர்ந்து பாகன், தெகிடி ,அதே கண்கள், முப்பரிமாணம் ,பலூன், விதி மதி உல்டா, வேழம், இப்படிக்கு காதல், என பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது […]