Browsing tag

actress iswarya menon latest photos update

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் அறிமுகமாகி ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் பாடம் 2 ,நான் சிரித்தால், வேழம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]