Browsing tag

actress huma qureshi

இணையவழி துன்புறுத்தலுக்கு தண்டனை வேண்டும்: நடிகை ஹூமா குரேஷி வலியுறுத்தல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​யின் ‘காலா’, அஜித்​தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, தற்போது யாஷின் ‘டாக்​ஸிக்’ உள்பட சில படங்​களில் நடித்து வருகிறார். இவர், பெண்​களுக்கு எதி​ரான இணை​ய​வழி துன்​புறுத்​தல், ஈவ்​-டீசிங் உள்​ளிட்ட தொல்லைகள் குறித்துக் கூறும்​போது, ‘எனது சமூக வலைதளப் பக்​கத்​தில் சிலர், ‘உங்​களு​டைய பிகினி புகைப்படத்தைப் பகிருங்கள்’ என கேட்கிறார்​கள். இது அரு​வருப்​பானது, அது​போன்ற கருத்​துகள் மிக​வும் வேதனையளிக்​கிறது. ஒரு பெண்ணை உடல் ரீதி​யாகவோ அல்​லது தெரு​வில் துன்புறுத்தி​யதற்​காகவோ […]

‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை: 2 பேர் கைது..

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ‘காலா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவரது உறவினர் ஆசிஃப் குரேஷி கொல்லப்பட்டார். வீட்டின் வாசலில் ஸ்கூட்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வாக்குவாதத்தில் முற்றி, கைகலப்பாக மாறி, ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிஃப் குரேஷி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிஃப் குரேஷி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, வீட்டின் வாசலில் […]