நடிகை ஹன்சிகா அதிரடி: அண்ணி மீது ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!
தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, முன்னாள் அண்ணியும் நடிகையுமான முஸ்கன் நான்ஸி மீது நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பின்னணி என்ன? ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்துக்கும், சின்னத்திரை நடிகை முஸ்கன் நான்ஸிக்கும் 2020-ல் திருமணம் நடந்து, 2022-ல் அவர்கள் பிரிந்தனர். இதைத்தொடர்ந்து, ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது முஸ்கன் குடும்ப வன்முறைப் புகார் அளித்தார். ஹன்சிகா குடும்பத்தினர் தன்னைத் தாக்கியதால், முகத்தின் ஒரு பக்க தசைகள் செயலிழக்கும் நோய்க்கு (Bell’s […]