Browsing tag

actress gabriella latest photoshoot photos

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் முடிவு பெற்றது. இந்த சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் வரை டிஆர்பி யில் முதல் மூன்று இடங்களிலேயே அதிகம் இருந்தது என்று சொல்லலாம். அதிலும் சுந்தரி […]