Browsing tag

actress divya prabha

கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்காக நிர்வாணக்காட்சியில் நடித்தேன்: நடிகை திவ்ய பிரபா பதிலடி

இந்திய சினிமா வரலாற்றில் கலையின் நுட்பத்தை ரசிப்பவர்கள் மிகக் குறைவு தான். அறிவியலின் வளர்ச்சியில் உணர்வியல் புரிந்து கொள்ளாமலே போய் விடுகிறது. அப்படியொரு நிகழ்வு தான் நடிகை திவ்ய பிரபாவுக்கும். ஆம், இதோ ஓர் நிகழ்வு காண்போம்.. இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான படம் All We Imagine as light. இந்தப் படத்தில் கனி குருஸ்தி, சாயா கதம், திவ்ய பிரபா மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கேரளாவில் இருந்து […]