Browsing tag

actress compliant

போதைப்பொருள் பயன்படுத்தினேன்: போலீஸில் வில்லன் நடிகர் ஒப்புதல்

ஜிகர்தண்டா பிளஸ், குட் பேட் அக்லி போன்ற படங்களில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போலீஸார் விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், போதைப் பொருளுக்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி விடுவேன். இந்த விற்பனையாளர்களின் அடையாளங்கள், பரிவர்த்தனையான தேதிகள் எனக்கு நினைவில் இல்லை. மெத்தம்பேட்டமைனை முகர்ந்து பார்த்துள்ளேன். எப்போதாவது கஞ்சா புகைப்பேன். குறிப்பாக யாராவது படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்தால் புகைப்பேன்’ என கூறியுள்ளார். நாங்கள் […]

போதையில் நடிகையிடம் தவறாக நடக்கவில்லை: போலீஸில் வில்லன் நடிகர் வாக்குமூலம்

நடிகை தெரிவித்த புகாருக்கு, வில்லன் நடிகர் ஷைன் டாம் கூறிய தகவல்கள்… மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சூத்ரவாக்கியம்’ என்ற படத்தின் ஷுட்டிங்கின்போது ஷைன் டாம், போதையில் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பிலிம் சேம்பரிலும் புகார் தெரிவித்தார். இந்த பரபரப்பு ஒருபுறம் இருக்க, கொச்சியில் உள்ள ஓட்டலில் […]

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தீர்ப்பு என்ன?

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவர், நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக […]

நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு, நகை-பணம் கொள்ளை: திரையுலகில் பரபரப்பு

நடிகை ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பற்றிய தகவல்கள்.. கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள, பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அவரை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத 4 பேர் அவரிடம் இருந்த பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகையின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகாரில் நடிகை […]