சசிகுமார் நடிக்கும் படத்தில், ராஷ்மிகாவுக்கு போட்டியாக, சைத்ரா அறிமுகம்?
போட்டி என்பது ஆக்டிங்கிலும் உண்டு. கிளாமரிலும் உண்டு. அவ்வகையில், கன்னடத்தில் இருந்து இன்னொரு வரவு பற்றிப் பார்ப்போம்.. சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ பட வெற்றியை தொடர்ந்து, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இது தவிர, மற்றொரு படம் ‘மை லார்ட்’. இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையான சைத்ரா ஆச்சர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘மை […]