Browsing tag

actress bhoomi shetty

நயன்தாராவை தொடர்ந்து, மஹாகாளியாக பூமி ஷெட்டி மிரட்டல்..

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா ‘பொட்டு அம்மன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் தேஜா சஜ்ஜா நடித்​து வெற்​றி பெற்​ற ’ஹனுமான்​’ திரைப்​படத்​தின்​ மூலம் கவனம்​ பெற்​றவர்​ இயக்​குநர்​ பிர​சாந்த்​ வர்​மா. அவர்​ தனது ‘பிர​சாந்த்​ வர்​மா சினி​மாட்​டிக்​ யுனிவர்​ஸ்​’ மூலம்​ 5 படங்​களை உரு​வாக்க இருப்​பதாகக்​ கூறி​யிருந்​தார். அதன்​படி ரிஷப்​ ஷெட்​டி நடிப்​பில்​ ‘ஜெய்​ ஹனு​மான்​’ என்ற படத்​தை இயக்​கி வரு​கிறார்​. மேலும்​, மஹா​காளி, சிம்பா, ஆதி​ரா ஆகிய […]