Browsing tag

Actress Archana Ravichandran Latest Photos Update

ஸ்டன்னிங் லுக்கில் பிக் பாஸ் அர்ச்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஸ்டன்னிங் லுக்கில் பிக் பாஸ் அர்ச்சனா விதவிதமாக போட்டோஸ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் ஆரம்பம் முதலில் நல்ல வரவேற்பை கொடுத்து வந்தனர்.சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டிலையும் தட்டி தூக்கி இருந்தார் அர்ச்சனா. சமூக […]