லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை ,வடசென்னை, கனா ,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு […]