Browsing tag

actress aishwarya rai

சிரஞ்சீவியின் புகைப்படம், குரலை பயன்படுத்த கோர்ட் தடை..

இணைய தளங்களில் தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, திரைப் பிரபலங்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியும் ஐதராபாத், சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தனது அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப் பூர்வமின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை […]

ஆபாசமாக சித்தரிப்பு: ஐஸ்வர்யாராயை தொடர்ந்து, அபிஷேக்பச்சனும் வழக்கு..

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து, அபிஷேக் பச்சனும் தனது படங்கள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது பெயர், படம் மற்றும் போலி வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பச்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். அபிஷேக் பச்சன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் சிலர் உருவாக்கி வருவதாகவும், […]

ஆபாசமாக சித்தரிப்பு: நடிகை ஐஸ்வர்யாராய் வழக்கு..

அறிவியல் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாகவும், நல்வழிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் அது ஆபாசமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இதோ ஓர் வழக்கு.. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும், அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் சந்தீப் சேத்தி தாக்கல் செய்த வழக்கில், ‘மார்பிங் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் […]

என்னைப் பற்றி என்ன பேசினாலும், எனக்கு பிரச்சினை இல்லை: ஐஸ்வர்யாராய் பதிலடி

‘என்மீது உங்களுக்கென்ன அவ்வளவு அக்கறை’ என சூடாகியுள்ளார் ஜஸ். இது பற்றிக் காண்போம்.. நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன்-ஜஸ்வர்யா ராய் இருவருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக தகவல் பரவியது. ஆனால், அதனை இருவரும் திட்டவட்டமாக மறுத்தார்கள். இது குறித்து அபிஷேக்பச்சன், ‘என்னையும் ஐஸ்வர்யா ராயையும் வைத்து இஷ்டத்துக்கு கதை எழுதிக் கொள்கிறார்கள்’ என பதிலடி கொடுத்தார். அதேபோல், ஐஸ்வர்யா ராயும் தனது செயல்பாடுகள் மூலம் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார். இச்சூழலில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா […]

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து: நிகழ்ந்தது என்ன?

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து பற்றி வெளியான தகவல்கள்.. ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான செய்தி இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. அதிக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் இந்த விபத்தை கேலி செய்து போஸ்ட் செய்து வருகிறார்கள். உண்மையில், விரேந்தர் சாவ்லா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில்.. ஐஸ்வர்யா ராயின் சொகுசு கார் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னால் ஒரு பேருந்து காணப்படுகிறது. வீடியோவின் தலைப்பில், அவர், […]

ஃபராகான் கொடுத்த முத்தம் அமிதாப்புக்கு பிடிச்சிருக்கு; ஜஸ்க்கு பிடிச்சிருக்கா?: வைரலாகும் கேள்வி..

முத்தம் கொடுப்பது அன்பின் வெளிப்பாடுதான். அது யார் யாருக்கு எதற்கு கொடுத்தார்? என்பதை பொறுத்து அமைகிறது. இது குறித்த நிகழ்வு காண்போம்.. பாலிவுட் சினிமாவில் சல்மான்கானை தொடர்ந்து விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா ராய் அந்தக் காதலையும் பிரேக் அப் செய்தார். பின்னர், அமிதாப்பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் நடந்து முடிந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், அபிஷேக்கிற்கும், ஐஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் விவாகரத்து […]

ஐஸ்வர்யா ராய் மகள் குறித்து அவதூறு செய்தி: கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்..

நடமாடுற 50 கிலோ எடைகொண்ட தாஜ்மஹால் தான் ஐஸ்வர்யா. இந்த ஸ்லிம்மான பேரழகியின் செல்ல மகள் ஆராத்யா பற்றிய தவறான தகவல்களை நீக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது. நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன் உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் – தந்தையின் […]

ஐஸ்வர்யா ராயிடம் எனக்கு பிடிக்காத விஷயம் ‘அதான்’: அபிஷேக்பச்சனின் அக்கா ஸ்வேதா ஃபீலிங்ஸ்..

முன்னாள் உலக அழகி ஜஸ்ஸிடம், ‘எனக்கு பிடிக்காத பழக்கம்’ உள்ளது என நாத்தனார் ஸ்வேதா கூறிய ‘செல்லச் சிணுங்கல்’ பற்றிப் பார்க்கலாம், வாங்க.. பாலிவுட் நடிகர் சல்மான்கானை காதலித்த ஐஸ்வர்யா, இருவரும் ஜோடிகளாக வலம் வந்து, திருமணம் செய்து செட்டில் ஆவார்கள் என பலரும் கணித்தனர். ஆனால், கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். சல்மான்கானை பிரிந்த ஐஸ்வர்யா, பிறகு விவேக் ஓபராயை காதலித்தார். இவர்களும் காதல் ஜோடிகளாக வலம் வந்து பாதியில் முடிந்தது. அதனையடுத்து, அமிதாப்பச்சனின் […]

எல்லாம் இருந்தும் ஓர் ஆசை நிறைவேறவில்லை: இன்றைய பிறந்த நாளில் ஐஸ்வர்யா ராய் மனக்குறை..

மனக்குறை என்பது எளியோருக்கு மட்டுமா ஏற்படுகிறது. இதோ.. கோடிக்கணக்கான சொத்திருந்தும் ஓர் தேவதையின் ஆழ்மன ஏக்கத்தை கேளுங்கள். ஆம்..1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் 50 கிலோ தாஜ்மஹாலான ஐஸ்வர்யா ராய். இந்த பேரழகு தேவதை இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது வைரலாய் தெறிக்கிறது. இந்நாளில், ஐஸ்வர்யா ராயின் லட்சியம் ஒன்று இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. எல்லாம் இருந்தும் அதென்ன மனக்குறை என்பது குறித்து பார்ப்போம்.. வாங்க.. […]