Browsing tag

actreess gouri kishan

‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) வெளியீடு மீண்டும் தள்ளிப்போகிறது !

சென்னை, மார்ச் 26, 2026 — பிரதீப் ரங்கநாதன் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படம் லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி (LIK) மீண்டும் தள்ளிப்போகும் நிலைக்கு வந்துள்ளது. ஏப்ரல் 3, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். நயன்தாரா தயாரிப்பில் […]

நீங்கள் செய்வது பத்திரிகை தொழிலே அல்ல: நடிகை கவுரி கிஷன் ஆவேசம்..

புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான நிகழ்வில் நிருபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய கவுரி […]