Browsing tag

actor yogibabu

யோகிபாபுவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு: தொகுப்பாளினி பாவனா விளக்கம்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவின்போது, யோகிபாபுவை தொகுப்பாளினி பாவனா கலாய்த்த சம்பவம் தொடர்பான வீடியோவைப் பார்த்த பலரும் ‘பாவனா இதேபோல் மற்றொரு நடிகரிடம் நடந்து கொள்ள முடியுமா? என கேட்டு வீடியோ பகிர்ந்தார்கள்; பாவனாவை திட்டி வந்தார்கள். இந்நிலையில், பாவனா இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து, அதைப் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் நானும் யோகிபாபுவும் ஜாலியாக […]

ரவி மோகன் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோ: பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் மற்றும் “இயக்குனர்” ரவிமோகன் பற்றிய அப்டேட் காண்போம்.. தமிழ் சினிமாவில் காலம் கடந்து எடுத்தாலும், ரவிமோகனின் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரை மாற்றினார். வில்லனாக நடிக்க தீர்மானித்துள்ளார். தற்போது அண்ணன் ராஜாவைபோல டைரக்டராகவும் களம் இறங்கியுள்ளார் ஜெயம் ரவி என்ற பெயரை மாற்றியுள்ள ரவிமோகன். ரவி மோகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்நிலையில் கோமாளி, காதலிக்க நேரமில்லை, சைரன் […]

நடிகர் யோகிபாபு, கார் விபத்தில் சிக்கினாரா?: நடந்தது என்ன?

யோகிபாபு விபத்துக்கு உள்ளானாரா? என்பது குறித்து உதயா தெளிவுபடுத்தி உள்ளார். இது பற்றிக் காண்போம்.. நடிகர் யோகிபாபு சென்ற கார், விபத்தில் சிக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விபத்தில் யோகிபாபுவுக்கு எந்தவித காயமுமின்றி அவர் தப்பியதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கவில்லை எனக்கூறி அவருடன் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், யோகிபாபுவும், தானும் […]