Browsing tag

Actor Yash Watches Ramayana with His Family

குடும்பத்துடன் ‘ராமாயணா’ படம் பார்த்த நடிகர் யாஷ்!

நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடல், நடிகர் யஷ் குடும்பத்திற்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்தச் சிறப்புத் திரையிடலில், நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஐரா மற்றும் யதர்வ் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளனர். ஏழு வயதாகும் ஐராவுக்கும், அக்டோபர் 30ஆம் தேதி தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடிய யதர்வுக்கும் இந்தத் திரையிடல் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு சிறப்பான தருணமாக […]