Browsing tag

actor vimal

ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்வி.. நைசாக நழுவிய நடிகர் விமல்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு விமல் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி […]

காமெடி ஜானரில் உருவான ‘தேசிங்குராஜா-2’- திரைப் பார்வை..

விமல் நடிப்பில் ‘தேசிங்கு ராஜா’ திரைப்பட வெற்றியை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் 2-ம் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் குறித்துக் காண்போம்.. காவல்துறையில் பணியாற்றும் விமலுக்கும், மற்றொரு ஏரியா காவல்துறை அதிகாரி ‘குக் வித் கோமாளி’ புகழுக்கும் யார் பெரிய ஆள் என்கிற போட்டி நிலவுகிறது. இச்சூழலில் அமைச்சரின் மகனை காப்பாற்ற வேண்டும். மேலும், கூவத்தூரில் அமைச்சர்கள் அடித்த லூட்டியான வீடியோ டிஸ்க் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து என்னென்ன நிகழ்கின்றன என்பதை […]

வருகிற காதலர் தினத்தில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்: முழு விவரம்

வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம். இந்நாளில் 9 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துக் காண்போம்.. 1) சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். 2) ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘பேபி & பேபி’ படம் வருகிறது. பிரதாப் இயக்கியுள்ளார். 3)விமல் நடிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ‘படவா’ படமும் காதலர் […]

சார் படம் மாதிரி நடுரோட்டில் விட்டுட்டு போய்டாதீங்க.. நடிகர் விமலை விமர்சித்த தயாரிப்பாளர்..!

நடிகர் விமலை விமர்சித்து தயாரிப்பாளர் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் விமல். இவர் தற்போது இசக்கி கார்வண்ணன் இயக்கி, தயாரிக்கும் பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் சிராஜ்.எஸ் தயாரிப்பில் சார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சிராஜ் .எஸ், பரமசிவன் பாத்திமா படத்தின் […]