Browsing tag

actor vidyut jamwal

ஹாலிவுட் படத்தில் சிவகார்த்திகேயன் பட நடிகர்.. தெறிக்க விடும் தரமான தகவல்..!

சிவகார்த்திகேயன் பட நடிகர் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்று வந்து வருகிறது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் வித்யூத் ஜம்வல் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பிரபல வீடியோ கேம் ஆன ஸ்ட்ரீட் ஃபைட்டர் சீரிசை மையமாக வைத்து ஹாலிவுட் […]