Browsing tag

actor vicky kaushal

விக்கி-ராஷ்மிகா நடிப்பில், சூப்பர் ஹிட்டான ‘சாவா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்

50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வரும் ‘சாவா’ படத்தின் ஓடிடி வெளியீடு பார்ப்போம்.. சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி உருவான திரைப்படம் ‘சாவா’. விக்கி கௌஷல் ஹீரோவாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்திருந்த இந்த படம், பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் 50 நாட்களை கடந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலேயே வெற்றியை உறுதி செய்யும் […]