Browsing tag

actor vadivelu

பல கெட்டப்புகளில் வடிவேலு; சந்தானம்-ஆர்யா கூட்டணியில் பேய்த்தனமாய் காமெடி

மீண்டும் காமெடிப் புயலாய் கலக்க வருகிறார் வடிவேலு. இதனைத் தொடர்ந்து, சந்தானமும் களத்தில் இறங்குகிறார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில், வடிவேலு, சுந்தர்.சி, கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை ஈர்த்து சிரிக்க வைத்துள்ளது. பல வருடங்களுக்கு பிறகு வடிவேலு பல கெட்டப்புகளில் கலக்கியிருக்கிறார். இந்நிலையில், மே மாதம் 16-ம் தேதி சந்தானம் நடிப்பில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ […]

வடிவேலுவுக்காக, வழிமீது விழிவைத்து காத்திருக்கிறேன்: நடிகர் ஆர்கே ஃபீலிங்ஸ்..

“வடிவேலு இறங்கி வருவார் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் ஆர்கே. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. வடிவேலுவின் தெறிக்க விடும் நகைச்சுவையில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கேங்கர்ஸ்’ படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்து வருவதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் அவரிடம் உள்ளதாகவும் நடிகர் ஆர்கே பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. வடிவேலு, தற்போது பகத் பாசில் உடன் இணைந்து ‘மாரீசன்’ படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அந்த […]

வடிவேலு-பகத்பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள 98-வது படம் பற்றிப் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடித்த ‘மாரீசன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, இப்படம் (தேதி குறிப்பிடாமல்) வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. ‘மாரீசன்’ […]

15 ஆண்டுகளுக்கு பிறகு, சுந்தர்.சி-வடிவேலு காம்போ; ‘கேங்ஸ்டர்’ பட ரிலீஸ் அறிவிப்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால், ’கேங்கர்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. அதாவது 2010-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கி நடித்த ’நகரம் மறுபக்கம்’ படத்தில் கடைசியாக சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றினார் வடிவேலு. முன்னதாக, ’வின்னர்’, ’கிரி’, ’லண்டன்’, ’ரெண்டு’, என சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்து படங்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ‘கேங்ஸ்டர்’ படம் குறித்து வடிவேலு தெரிவிக்கையில், ’கேங்கர்ஸ்’ முழு நீள […]

பார்த்திபன்-எஸ்.ஜே.சூர்யா-வடிவேலு நடிக்கும் காமெடி படம் ரெடி: தயாரிப்பாளர் யார்?

‘தயாரிப்பாளர் ரெடியானால், பக்கா காமெடி அட்டகாசம் பார்க்கலாம்’ என்கிறார் பார்த்திபன். இது பற்றிய தகவல் இப்ப பார்க்கலாம்.. சுந்தர். சி இயக்கத்தில் ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. மேலும், பிரசாந்த்துடன் இணைந்து ‘வின்னர்-2’ படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பார்த்திபன் மற்றும் வடிவேலு ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார். விரைவில், இருவரும் இணைந்து நடிக்கும் படம் வரப்போவதாக அறிவித்துள்ளார். பார்த்திபன் கடந்த […]

விஜய்யின் அரசியல், அஜித்தின் கார் ரேஸ் குறித்து, வடிவேலு வாய்ஸ்..

விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விக்கு வடிவேலு அளித்துள்ள சாமர்த்திய பதில் பார்ப்போம்.. விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கினாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். அவர் நடிப்பிலிருந்து விலகக்கூடாது எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபக்கம், அஜித் கார் ரேஸிற்கு போனாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வைகைப்புயல் வடிவேலுவிடம் அஜித் மற்றும் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ‘விஜய் அரசியல் கட்சி துவங்கி விட்டார், அதைப் பற்றி உங்கள் […]

வடிவேலு மீது அவதூறான பேச்சு: சிங்கமுத்துவுக்கு கோர்ட் உத்தரவு..

பல படங்களில் இணைந்து நடித்து, அனைவரையும் சிரிக்க வைத்த இருவர், தற்போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கோர்ட் வரை வந்த விஷயம் வருமாறு: நடிகர் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, சிங்கமுத்து, வடிவேலு குறித்து மோசமாக பேசி வந்தார். சிங்கமுத்து பேசியது மீடியாவில் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, நடிகர் வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக […]