Browsing tag

actor soori

சூரியின் கதையில் ‘மாமன்’ படம் ரிலீஸ்: குடும்பங்கள் கொண்டாடுமா?

நடிகர் சூரியின் ‘மாமன்’ திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னர் மூவியாக அமையுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘கருடன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூரி நடிப்பில் உருவான ‘மாமன்’ பட ஷுட்டிங் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இப்படம் மே 6-ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பை முழுக்க திருச்சியை சுற்றி படமாக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள […]

நடிகர் சூரிக்கு ‘மாமன்’ பட ஷூட்டிங்கில் வந்த மலரும் நினைவுகள்

நினைவுகள் ரணமாகவும் இருக்கும், சுகமாகவும் இருக்கும். அது அன்றைய நிகழ்வுகளை பொறுத்து ஏற்படுகிறது. அவ்வகையில், சூரியின் நினைவலைகள் இதோ.. ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிய ராஜ், அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சூரியுடன் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயப்பிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் என பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் […]

விடுதலை-2 பட முழு வடிவமும் ஓடிடி.யில் காணலாம்: வெற்றிமாறன் தகவல்..

சமூக வேட்கையோடு வெளிவந்திருக்கும் விடுதலை-2 படத்தின் சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. அந்த காட்சிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’விடுதலை 2’ திரைப்படம் விமர்சனங்களால் வரவேற்கப்பட்டு, வசூலும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறத இப்படம் வெளியாவதற்கு முன்னர், ‘படத்தின் 8 நிமிடக் காட்சிகளை குறைத்துள்ளோம். படத்திற்கு கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம்’ என பட வெளியீட்டுக்கு முதல் நாள் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். தற்போது, படம் வெளியாகி விட்டதால் வெற்றிமாறன், ‘விடுதலை’ படத்துக்காக படமாக்கப்பட்ட காட்சிகளின் நீளம் […]

சூரியின் எதிர்பார்ப்பை, சிவகார்த்திகேயன் நிறைவேற்றுவாரா?

‘அமரன்’ திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் வேற லெவல் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சூரி வெளிப்படுத்தியுள்ள திரையார்வம் வருமாறு: திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படம் வரவேற்பை பெற்றதையடுத்து, இதன் 2-ம் பாகமும் வெளியாகி தற்போது கலெக்‌ஷனிலும் எகிறி வருகிறது. இந்நிலையில், நடிகர் சூரி கூறியதாவது: ‘விடுதலை பார்ட் 1 படம் எப்படி மக்களுக்கு பிடித்த படமாக இருந்ததோ, அதே போன்று விடுதலை பார்ட் 2 படமும் உங்களுக்கு பிடித்த படமாக வந்திருக்கிறது. இப்போது, […]

‘மாமன்’ படத்தில் சூரிக்கு தங்கையாக சுவாசிகா கமிட்..

‘தங்கை மேல அண்ணனுக்கு அளவு கடந்த பாசமுங்க, ஆஸ்தி உசிரு ஆவியெல்லாம் அவதாங்க, அப்டி ஒரு சென்டிமென்ட் கதைங்க’ அண்ணன் சூரி, தங்கச்சியா யாரை கமிட் பண்ணலாம்? வாங்க பார்க்கலாம்.. சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி செம ரீச் ஆனதால், சூரிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. இதனையடுத்து, சூரியை ஹீரோவாக ‘விடுதலை’ படத்தின் மூலம் களத்தில் இறக்கிவிட்டார் வெற்றிமாறன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிட்டியது. இதனால், இப்படத்தின் […]

நடிகர் சூரி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்: படத்தின் ‘கதை’ பற்றிய விவரம்..

இயக்குனராக களம் காண இருக்கிறார் சூரி. அவர் இயக்கவிருக்கும் படத்தின் கதை குறித்த விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானார் சூரி. இதனைத் தொடர்ந்து, கொட்டுக்காலி, கருடன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து முடித்துள்ள விடுதலை-2 படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி நடிக்க, விஜய் சேதுபதி […]

புதிய படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் சூரி, இயக்குனர் யார் தெரியுமா?

புதிய படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நேற்று இந்த படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சூரி திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். […]